தர்மபுரி மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்களின் புதுமை படைத்தல்களை இணையதளத்தில் வெளியிட வாய்ப்பு அளித்துள்ளதாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் கற்றல், கற்பித்தல் மேம்படுத்துவதற்காகவோ, மாணவர்களின் முழுமையான திறன்களின் வளர்ச்சிக்காகவோ பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவோ, ஏதேனும் புதிய உத்திகளை செயல்படுத்தி வந்திருந்தால் அதை மற்ற ஆசிரியர்களோடு பகிர்ந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதுபோன்ற உத்திகளை வெளிபடுத்த முன்வந்தால் அதற்கான உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில்(ஷ்ஷ்ஷ்.tஸீsநீமீக்ஷீt.ஷீக்ஷீரீ/வீஸீஸீஷீஸ்ணீtவீஷீஸீ) பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விபரங்களுக்கு புலிகரையில் உள்ள தர்மபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விரிவுரையாளர் அமீர்ஜானை தொடர்புகொள்ளுமாறு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment