பேரவையில் நேற்று கும்பகோணம் அன்பழகன் (திமுக) கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்: தமிழகத்தில் 7 அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 668 சுயநிதி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் என மொத் தம் 689 கல்லூரிகள் உள்ளன.
கடந்த ஆண்டு இந்த ஆசிரியர் பயிற்சியை 1 ஆண்டில் இருந்து 2 ஆண்டுகளாக அதிகரிக்க தேசிய கல்வியியல் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) அறிவித்தது.
தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் கூட்டமைப்பு மத்திய அரசின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மேலும், 2016-17ம் கல்வியாண்டில், இந்த 2 ஆண்டு படிப்பை தொடங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், இதற்கான கால அவகாசம் கேட்டு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது
Showing posts with label B.Ed & MEd. Course. Show all posts
Showing posts with label B.Ed & MEd. Course. Show all posts
24 February 2015
9 February 2015
பி.இ. முடித்தவர்களும் பி.எட். சேர புதிய திட்டம்
பொறியியல் பட்டப் படிப்புகளான பி.இ., பி.டெக். முடித்தவர்களும் பி.எட். (ஆசிரியர் கல்வியியல் கல்வி) மேற்கொள்ளும் வகையில், புதிய திட்டத்தை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிமுகம் செய்ய உள்ளதாக சந்தோஷ் பாண்டா கூறினார்.
Subscribe to:
Posts (Atom)