(21.12.16) மாலை தஞ்சை மாவட்டத்தில் TNHSPGTA கழக உறுப்பினர்கள் கல்வி மாவட்டமான கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர்,கல்வி மாவட்ட தலைவர், கல்வி மாவட்ட செயலர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக உறுப்பினர் கள் கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாநிலப்பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடத்திக்கொடுப்பது என ஒருமனதாக கும்பகோணம் கல்வி மாவட்ட முதுகலையாசிரியர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment