தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக(TNHSPGTA) அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன். --------------------------- தஞ்சாவூர் மாவட்டதலைவர்,
திரு. M.குமார்
மாவட்டசெயலர், திரு.வெ.கோபிசந்தர்
மாவட்ட பொருளாளர், திரு.S. கார்மேகம், தலைமையிடத்து செயலர், G.மாரிமுத்து & P.செல்வராஜ்
மாவட்ட ஆலோசகர்கள், வி.பன்னீர்செல்வம் & D.சேதுராமன்
மாவட்ட சட்ட செயலர், S. ராஜன்.
மாவட்ட செய்தி தொடர்பாளர்கள்: K.பிரதீப்
R.ஜெகதீசன்
N.செந்தில் குமார் மற்றும் பலர் இன்றைய சிறப்புமிகு தஞ்சாவூர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்
மாநில, மாவட்ட
--------------------------
பொறுப்பாளர்களின் வாழ்த்து
---------------------------------------------------
புதிய தஞ்சை மாவட்டக்கழகம் உருவாகிட உந்து சக்தியாக இருந்திட்ட நம் மாநிலத்தலைவர் அவர்களுக்கும் ,
மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரா. பிரபாகரன்.
மாநிலப் பொ
----------------------------------------------------
தஞ்சை மாவட்ட அமைப்பிற்கு www.tnhspgtadharmapuri.blogspot.in சார்பாக வாழ்த்துக்கள்
email address: tnhspgtadpuri@gmail.com
தொகுப்பு ஆரோக்கியம் தருமபுரி
-------------------------------------------------------
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைப்பை மீண்டும் மீட்டெடுத்த மாநிலத்தலைவர் அவர்களுக்கும் பிரச்சார செயலாளர் ரா.செல்வம்
மாநில செய்தி தொடர்பாளர்
மாநிலத் தலைவர் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பல.
சீனிவாசன்
மாநில சட்ட செயலாளர்
கிருஷ்ணகிரி
மாநிலத்தலைவா் அவா்களுக்கும,வாழ்த்துக்கள்
ச.சேகா்,
மாநில துனணத்தலைவா் தருமபுாி.
நம் மாநிலத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! வளர்க தஞ்சை மாவட்டத்திலும் நம் தலைவர் புகழ் ,,,,
க.காவேரி
மாவட்டச் செயலாளர் , TNHSPGTA , தருமபுரி,
தரணிபோற்றும் தஞ்சையில் இயக்கத்தின் வளர்ச்சியை மீட்க கிரியா ஊக்கியாக செயல்பட்ட போர்ப்படை தளபதி மாநில தலைவர் வே.மணிவாசகன் அவர்களுக்கும் TNHSPGTA ன் தர்மபுரி மாவட்ட அமைப்பு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறொம்.
ஈ.ப.தங்கவேல்.
மாவட்ட தலைவர்.
TNHSPGTA. தர்மபுரி.
தஞ்சை மாவட்ட அமைப்பிற்கும் மாநிலத் தலைவருக்கும் திருச்சி மாவட்ட அமைப்பின் சார்பில் வாழ்த்துதலும் பாராட்டுக்களும்
நாமக்கல் ராமு
தஞ்சை மாவட்டச்செயலர் தலைவர் குமார் & திரு.கோபிசந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நமது அமைப்பு 16000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட முதுகலை ஆசிரியருக்கான ஒரே அமைப்பு. நமது தன்னிகரில்லா தலைவர் அவர்கள் இயக்குநரகத்தில் அனைத்தையும் சாதிக்கக்கூடியவர். இந்த அமைப்பில் இணைந்த்தற்கு நானும் நீங்களும் யாவரும் பெருமை கொள்ளவே்ண்டும்.இந்த அமைப்பு எப்போதும் எதிர்ப்புகளைச் சூரசம்ஹாரம் செய்த வரலாற்றுக்கு சொந்தமான கட்டுக்க்குழையாத அமைப்பு.அதனால்தான் சூழ்ச்சிகளைச் சிதறடித்து, மறுமலர்ச்சியடைந்த ஒரே வருடத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் 750 உறுப்பினர் களுடன் இன்றும் சிறந்துவிளங்குகிறது. நீங்கள் சிறப்புற பணியாற்ற நம்பிக்கை யோடு வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இயக்கப்பணியில்,,,,,,,,,,,,
சண்முகம்
DT.sec. TNHSPGTA கரூர்.
உண்மையும் நேர்மையும் என்றைக்கும் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை.மாநிலத் தலைவர் மாவீரன் அண்ணன் மணிவாசகன் அவர்கள் தலைமையில் இன்னும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நமது அமைப்பு பரவி தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை.வாழ்க மாநிலத் தலைவர், வளர்க தமிழ் நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்.பாராட்டுக்கள்
கா.பாஸ்கரன்
வேலூர் மாவட்ட தலைவர் .
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பாகவும் என்னுடைய சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சு. முகமது மைனுத்தீன்,
மாவட்ட தலைவர்,
TNHSPGTA,
திருவண்ணாமலை மாவட்டம்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும். தஞ்சையில் தர்மத்தை மீட்டெடுத்த தலைவருக்கும் திண்டுக்கல் மாவட்டக்கழகம் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
செல்வராஜ்
திண்டுக்கல்
தஞ்சை மாவட்ட அமைப்பிற்கும் மாநிலத் தலைவருக்கும் திருச்சி மாவட்ட அமைப்பின் சார்பில் வாழ்த்துதலும் பாராட்டுக்களும்
திருச்சி ஆண்டோணி அன்பரசு
வரலாற்றிலே அழியாத இடம்பிடித்த தஞ்சையிலே இன்னும் ஒரு வரலாறு படைக்கபோகும் தஞ்சாவூர் TNHSPGTA இயக்க பொறுப்பாளாகளின பணிசிறக்க வாழ்த்துக்கள். சொல்வதை செயலாக்கிகாட்டும் தலைவரின் பாதையில் என்றும் வீறுநடை போடுவோம் இயக்கபணியில் ....🚴🏽♀🚴🏽♀🚴🏽♀
வை.கதிரேசன் மன்டலசெயலாளார்
TNHSPGTA. Dindigul
No comments:
Post a Comment